(மஹ்தி ஹசன்)
பொரளை ஜயரட்ன மரணச்சடங்கு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இலங்கை வானொலியின் புகழ் பூத்த பெண் ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்களுக்குத் தமது இறுதி மரியாதை செலுத்த வந்தவர்களில் ஒரு பகுதியினரையும், இரங்கலுரை நிகழ்த்தியவர்களில் சிலரையும் இந்த நிழல்படங்களில் காணலாம்!
இன்று (2017. 05, 07) முற்பகல் 11 மணியளவில் இறுதிக்கிரியைகள் கனத்தை பொது மயானத்தில் நடைபெற்றன!

Post a Comment
Post a Comment