இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (21) இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியீட்டியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சுப்பர்; ஜய்ன்ட் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஐத்ராபாத் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படிஇ துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரைசிங் புனே சுப்பர் ஜய்ன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.
இதன்படிஇ மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் 2017ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

Post a Comment
Post a Comment