இலங்கையில் பொருளாதார வளர்ச்சி வேகம் இந்த வருடத்தில் 4.7 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என, உலக வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் பொருளாதாரம், இந்த நிதியாண்டில் 7.2 சதவீதம் என்றும் அடுத்த நிதியாண்டில் 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைபோல, பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 5.2 சதவீதம் என்றும் அடுத்த நிதியாண்டில் 5.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தெற்காசிய வலயத்தை பார்க்கும் போது இந்த வருடத்தில் 6.8 சதவீதமாக காணப்படுவதுடன் அடுத்த வருடம் 7.1 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment