பதில் பிரதம நீதியரசராக



உயர்நீதிமன்ற  நீதியரசர் திருமதி ஈவா வனசுந்தர, பதில் கடமைப்புரியும் நீதியரசராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) முற்பகல் இடம்பெற்றது.