சவுதியிலுள்ள அல் ஜெசீரா தொலைக்காட்சிப் பணியகத்தை சவுதி மூடியுள்ளது.
சவுதிக்கு பதிலடி கொடுக்கும் நிலையில், கத்தார் சவுதிக்கான விமான சேவையினைத் துண்டித்தது.
கட்டார்- சவூதி முறுகல் நிலையை தொடர்ந்து கட்டாருக்கான தரை மார்க்கத்தை சவூதி மூடியதால் கட்டார் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இதனால் பிராந்தியத்தில் ஏதேனும் கலவரம் தோன்றலாம், பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் கட்டார் மக்கள் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கி சேமிப்பதில் ஈடுபட்டனர்.



Post a Comment
Post a Comment