நிவாரணங்கள் வழங்கும் பொறுப்பை அமைச்சர்களிடம்



அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க பாதிக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்குப் பொறுப்பாக அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி நேற்று  நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆளுங்கட்சி குழுக்கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது 23 தொகுதிகளுக்காக நிவாரண இணைப்பு மற்றும் செயற்பாட்டிற்கென ஜனாதிபதியினால் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.