அக்கரைப்பற்றின் புதிய தாதிப் பரிபாலகருக்கு வாழ்த்துக்கள் June 23, 2017 அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய தாதி பரிபாலகராக போட்டி பரீட்சை மூலம் தெரிவாகி இன்று நியமனம் பெற்றுள்ளார் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் அல்ஹாஜ் PT.நவ்பர் அவர்கள். Eastern, Slider
Post a Comment
Post a Comment