கல்முனைக் கல்விமான் எம்.ஐ.எம் முஸ்தபா காலமானார்



கல்முனையைச் சேர்ந்த மூத்த கல்விமான் எம்.ஐ.எம் முஸ்தபா (Former Commissioner of Scout), நேற்றிரவு (06.06.2017) காலமானார்கள் .
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியரும், அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30 க்கு கல்முனை கடற்கரைப் பள்ளி மையவாடியில் இடம்பெறும்.
அன்னாருக்கு இறைவன் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!