மட்டக்குளியவில் துப்பாக்கிச் சூடு June 05, 2017 மட்டக்குளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மட்டக்குளிய ஜுபிலி மாவத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தகவல் வௌியிட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment