சீமா ஹோட்டேல் நளிமின் தாய் வபாத்



(றிஸ்வான்)
ஜனாஸா அறிவித்தல்.....
அக்கரைப்பற்று பிரதான வீதியைச்  சேர்ந்த A.A.றைஹானத் உம்மா என்பவர் வபாத்தானார்கள்.......  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்... இவர் A.L.ஜெய்னுடீன் (சீமா ஹோட்டல்- அக்கரைப்பற்று)  A.L.நழீம் ஆகியோரின் அன்புத் தாய் ஆவார். யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....