காணாமற்போனோர் அலுவலகம் சட்டமூலத்தில் ஜனாதிபதி கையொப்பம் July 20, 2017 காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் தான் இன்று கையொப்பமிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் நிலையான சமாதானத்திற்கு இது மற்றுமொரு உந்துசக்தியாக அமையும் என ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment