இந்திய ஜனாதிபதிகள்





இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் அவர் 65 சதவீத வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் அணியை சேர்ந்த மீரா குமார் 35 சதவீத வாக்குகள் பெற்றார். இதையடுத்து, நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25ம் தேதி பதவி ஏற்கிறார்.