கொழும்பில், இருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ், இன்று அதிகாலையில், விபத்துக்குள்ளானது.
இதனால், பெரியகல்லாற்றுப் பாலத்தின் பாதி முற்றாகச் சேதமடைந்தது. தெய்வாதீனமாக, இதில் பயணித்தோர் தப்பியுள்ளனர்.
சாரதியின் தூக்கத்தினால், இவ் விபத்து நேர்ந்ததென, களுவாஞ்சிக்குடிப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment
Post a Comment