அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.
வைத்திய பீட மாணவ செயற்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வைத்திய பீட செயற்குழுவின் ஏற்பாட்டாளரை கைது செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்தில், தமது கடமைகளுக்கு சிலர் இடையூறு விளைவித்ததாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிருத்திருந்தனர்.


Post a Comment
Post a Comment