இலங்கைக்கு எதிராக 4 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி டக்வர்த் லூவிஸ் முறையில் 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
குறித்த போட்டி மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 31 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்றது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய வந்த சிம்பாப்வே அணி 29.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
முன்னதாக இலங்கை அணி 6 விக்கட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக சிம்பாப்வே அணி சார்பாக ஓட்டங்களை பெற்ற 69 கிரேய்க் எர்வய்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment