நாடளாவிய ரீதியாக பாடசாலை டெங்கு ஒழிப்பு



டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இன்றுடன் 3 தினங்களுக்கு பாடசாலைகள் தோறும் முன்னெடுக்கப்படுகின்றது. 

இதன்படி பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட தரப்பினர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் கல்வி அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய பாதுகாப்பு படையினரும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.