ஒத்திவைப்பு



உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிக்கையை நடைமுறைப்படுத்தும் காலம் 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறாமையினால், இந்த வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்த முடியாது உள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் ​அமைச்சு தெரிவித்துள்ளது