ஜனாசா அறிவித்தல்
**********************
#CEYLON24 தனது ஆழ்ந்த இரங்கல்களைக் காணிக்கையாக்குகின்றது.
கல்ஹின்னை #கல்வீட்டுக் #கவிராயர் இன் வபாத்செய்தியை அங்குள்ள சகோதரரொருவர் பகிர்ந்து கொண்டார்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
ஜனாசா நல்லடக்கம் நாளை பகல் 11:00 மணிக்கு இடம்பெறவுள்ளது. உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இலக்கிய தோழமைகள் அறிக.
தகவல்-கிராமத்தான் கலீபா


Post a Comment
Post a Comment