கொக்கிளாயில் குப்பை மேட்டில் வெடிப்பு : எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் July 18, 2017 முல்லைத்தீவு, கொக்கிளாய் சிங்கள பாடசாலை வளாகத்திலுள்ள குப்பைமேடொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதில் எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது. Northern, Slider
Post a Comment
Post a Comment