ஒமேகா லாபிர் காலமானார்



(தகவல்-காதர;.G.S)
ஜனாஸா அறிவித்தல்.....
அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, கரீம் வீதியைச் சேர்ந்த M. லாபீர் ( ஒமேகா ஹோட்டல் - அக்கரைப்பற்று) வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் சகோ. உவைஸ் ( மாஸா உவைஸ்) அவர்களின் மச்சானும் ஆவார்.... யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....