நூல் வெளியீடு



தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் எழுதிய People of Sri Lanka (இலங்கையின் மக்கள்) எனும் மானுடவியல் ஆய்வு நூல் வெளியீட்டு விழா, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில், நேற்று (18) நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  சபாநாயகர் கருஜெயசூரிய ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.