பிரதமர் ரணில் விக்ரமசிங்க-பாராளுமன்ற வாழ்வில் 40 வருடங்கள்

#Ismail Uvaizur Rahman
பாராளுமன்ற வாழ்வில் 40 வருடங்களைப்பாராளுமன்ற வாழ்வில் 40 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று இடம்பெறவுள்ளது.
1949 மார்ச் 24ல் பிறந்தவர்.றோயலி கல்லுாரியில் பயின்று, கொழும்பு பல்கலைக் கழக சட்டப் பட்டதாரியானார். 1972ல் சட்டத்தரணியாக வெளியேறினார்.
1977ம்ஆண்டு முதன் முதலில் தற்போதைய பிரமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றுக்கு தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் 2017 வரை தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்ற அங்கத்தவராக தோல்வியுறாது, மக்களால், தெரிவு செய்யப்பட்டு மக்களுக்காகப் பணி புரிந்து வருகின்றார்.
ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சேவையைப் பாராட்டி பாராளுமன்றத்தில் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.
விசேட பாராளுமன்ற  அமர்வுக்கு முன்னர் இன்று காலை 9.15 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமருக்கு ஆசி வேண்டி  வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
முன்னாள் சபைத் தலைவரும்  ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்துரையை சபையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.  செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று இடம்பெறவுள்ளது.
ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சேவையைப் பாராட்டி பாராளுமன்றத்தில் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.
விசேட பாராளுமன்ற  அமர்வுக்கு முன்னர் இன்று காலை 9.15 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமருக்கு ஆசி வேண்டி  வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
முன்னாள் சபைத் தலைவரும்  ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்துரையை சபையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.