பெயர்ப் பலகை பேலியகொடையில் பெயர்ந்தது August 04, 2017 பேலியகொடை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு - கண்டி பிரதான வீதியில் சமிஞ்ஞை பெயர் பலகை வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment