வடக்கு சுகாதார அமைச்சர் இராஜினாமா



வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எழுத்து மூலமாக  தெரியப்படுத்தியுள்ளதாக அவர் சற்றுமுன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.