#CEYLON24
அக்கரைப்பற்றில், முதற் தடவையாக, ஆண்களுக்கான முதற்தரமான ஆடை அரங்கம் எதிர்வரும் 23 ந் திகதி, புதன் கிழமை காலை திறக்கப்படவுள்ளது.
காத்தான்குடியினைச் சேர்ந்த, வர்த்தக பிரமுகர்கள் “#BLUE mens என்னும் பெயரில் அக்கரைப்பற்றில் திறக்கவுள்ளனர்.
ஆண்களுக்கான, நவீன மோஸ்தர்களில் ஆடைகள், மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடிமென அதன் உரிமையாளர் சில்மி தெரிவித்துள்ளார்.
#CEYLON24 தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.


Post a Comment
Post a Comment