ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்கவில்லை என, வௌவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மேலும், தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி தெரிவித்தாக வௌிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment