ஜனாஸா அறிவித்தல்.....
ஒலுவில் - 01, மத்ரசா வீதியைச் சேர்ந்த N.M.வஸீர் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்) என்பவர் இன்று (19.08.2017) வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்.

யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு...

Post a Comment
Post a Comment