வட்டரக்க விஜித்த தேரர் கைது August 01, 2017 ஜனாதிபதி செயலகத்தின் முன் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறி, வட்டரக்க விஜித்த தேரர் கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜாதிக்க பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான இவர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment