கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான்



கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான்.
''கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் நானே"என அக்கரைப்பற்று மாவட்ட, நீதவான் நீதிமன்ற கெளரவ  நீதிபதி பீட்டர் போல்  பெருமிதம்!

எந்நிலை  சென்றாலும் தன்னிலை மறவாத தன்னிகரில்லாத மண்ணின் sமைந்தனை வாழ்த்துவோம்.
Shaan Sathees