#Breaking: டுபாய் #skyscraper கட்டட தொகுதியில் தீ



டுபாயின் மிக உயரமான #SkyScraper கட்டட தொகுதியில்.இன்று அதினாலையில் வெடிப்புச் சத்ததுடன் தீ மிக வேகமாகப் பரவி வருகின்றது.

கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், தீயணைப்புப் படை முயலுகின்றது.பலரும் காயங்களுடன் அங்கிருந்து வெளியேறவதனைக் காண்பதாக எமது விசேட செய்தி வழங்குனர் தெரிவிக்கிள்றார்.