பொலிஸார் 2599 பேருக்கு பதவியுயர்வு



பொலிஸ் அதிகாரிகள் 2599 பேருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இவர்களுடன் 2075 பேர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சார்ஜன்ட் தரத்தில் உள்ள 189 பேருக்கும் காவல்துறை மாஅதிபரின் ஊடாக பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.