மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில்



மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை சமர்ப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்