உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் September 09, 2017 அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெறவுள்ளது. இவரது ஒவ்வொரு நகமும் சுமார் 2 அடி நீளம் உள்ளது. Slider, world
Post a Comment
Post a Comment