மியன்மாருக்கு எதிராக ஜேர்மனியில்



மியன்மார் அரசு #ரோகிங்கிய முஸ்லிம்கள்மீது நடத்திவரும் #இன்ச்சுத்திகரிப்பைக் கண்டித்து ஜேர்மனியில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்.