“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப விழா, திகன, மத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில், இன்று (08) முற்பகல் இடம்பெற்றது.
சிறுவர் சமுதாயத்தைப் பாதுகாத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய, “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்றிட்டம் ஜனாதிபதி செயலகத்தால் முன்னெடுக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment