இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள்



இலங்கை பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 5 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் திஸ்ஸர பெரேரா 25 ஓட்டங்களையும், திரிமான்னே 19 ஓட்டங்களையும் பெற்றார். 

உஸ்மான் கான் 34 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.