நேற்றிரவு, அக்கரைப்பற்று இரண்டாம் கட்டைச் சந்தியில் வேகமாகச் சென்ற மோட்டார் பைசிக்கிள் விபத்தில் சிக்கியது. குறித்த மோட்டார் சைக்கிளில், பின்னால் இருந்து சென்ற, அக்கரைப்பற்று 5ம் குறிச்சி, ஜின்னா வீதியைச் சேர்ந்த அல்பாத்(26) நிரம்பியவர் உயிழந்தார். சற்று முன்னர்,ஜனாசா உறவினர்களிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டது. நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகையை அடுத்து, தைக்கா மையவாடியில் இடம் பெற்றது.
Post a Comment
Post a Comment