அக்கரைப்பற்று-8ல் குடும்பத்தவர் தற்கொலை



(சிறி ஹரன்)
அக்கரைப்பற்று-8,செல்லப்ப பிள்ளையார் வீதியனைச் சேர்ந்த,சண்முகம் ஜெகன் என்பவர் தற்கொலை செய்துள்ளார். குடும்பத் தகராரே,இதற்கான காரணம் என்று முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.