கிளிநொச்சியில்,விசேட பொருளாதார மத்திய நிலையம்



கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபாய் செலவில்    அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால்  சற்றுமுன்  திறந்து வைக்கப்படட்டது. (எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்)