அரசியலமைப்பு, இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று



அரசியலமைப்பு வழிகாட்டல் சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இன்று காலை 10.30க்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த விவாதம், மூன்று நாட்கள் தொடர்ந்தும் நடைபெறும்.