அக்கரைப்பற்று ஹனிபா மாஸ்டர் காலமானார்




அக்கரைப்பற்று -06 ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹனிபா மாஸ்டர்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் Dr.சனுபர், Dr.சனூஸ்,Dr.உர்ஜா பானு ஆகியோர்களின் அன்புத் தந்தையும் ஆவார். நல்லடக்கம் இன்று இடம்பெற்றது.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...