நாமலின், முன்னாள் செயலர் பிணையில்



நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கவர்ஸ் நிறுவனத்தின் முன்னாள்  பணிப்பாளர் படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா  சில்வாவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.