#லிட்ரோ நிறுவனத் தலைவருக்கு விளக்கமறியல் October 10, 2017 குற்ற விசாரணைப்பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment