லாகூரில்,இலங்கை அணி



பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்,இலங்கை அணி பாகிஸ்தான் லாகூரில் சற்று முன் வந்திறங்கியுள்ளது. T 20 மூன்றாவது போட்டி,இலங்கை பாகிஸதான்  அணிகளுக்கிடையே அரங்கேறவுள்ளது.