(பாறுாக் சாஹிப்)
கல்வி அமைச்சு சுற்றுநிருபங்களுக்கு அமைவாக தகைமை இல்லாத அதிபர் இடமாற்றம் செய்யப்படவேண்டும்
************************************
நிதி மோசடிகளில் ஈடுபடவென தனக்கு விசுவாசமான 3 ஜூனிய குடும்ப ஆசிரியர்களை மிகவும் நெருக்கமாக வைத்துக் கொண்டு எந்தவொரு வெளிப்படத் தன்மையும் இல்லாமல் "படிப்பிக்க வந்தால் படிப்பித்து விட்டு மட்டும் போங்கள் மற்ற விடயங்களில் தலையிட வேண்டாம்" என கூறும் அஸ்ரப் மத்திய கல்லூரி அதிபர் ஏனைய 47 ஆசிரியர்களை பார்த்து" நாய் வேசம் போட்டால் குலைங்க" என மிகவும் அதிகார தோரணையில் பேசி ஆசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் கொடூரம் இந்த நல்லாட்சியில் நடக்கலாமா?

மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சி
மாணவர்களின் ஒழுக்கம் வீழ்ச்சி
உள்ளக மேற்பார்வை இன்மை
நிதி மோசடி
வாய் பேச முடியாத SDC
ஜூனிய ஆசியர்களும் குடும்ப உறவுகளும் அதிகம் கொண்ட முகாமைத்தும்
இது வரை OBA பதியப்படாமை
ஆசியர்களை பார்த்து ஒரு போதும் புன்னகை செய்யாத நிருவாகம்
சில ஆசியர்களுக்கு நேர அட்டவணையே இல்லை
சில ஆசியர்களுக்கு 12 பாட வேளை
சில ஆசிரியர்களுக்கு 30 பாடவேளை
சுற்றுநிருபங்களை மீறிய பாட நேர அட்டவணை
குடும்ப ஆட்சி நிருவாகம்
பொருள் கொள்வனவாளரும் பொருளாளரும் நெருங்கிய உறவினர்
பாடமே படிப்பிக்காத சில உதவி அதிபர்கள்
எதிலும் பங்கு பற்ற மனமே இல்லாத அளவு மனதை நோகவைத்துள்ள வெளியூர் ஆசான்கள் ஒரு புறம் குடும்ப ஆட்சி மறு புறம்
நாயைவிட கேவலமாக நடத்தப்படும் ஜூனியர் பெண் ஆசியர்கள்
கண்ணாடி பெட்டியை விட்டு வெளியேற யோசிக்கும் நிருவாகம்
தரம் 10 யிலும் 11 யிலும் அதிகமான மாணவ தலைவர்களும் A/L லில் 5 மாணவர்கள் மட்டும் கொண்ட மாணவர் தலைவர்கள்
எந்த நேரமும் பூட்டுப் போடப்பட்டு போகம்பற ஜெயிலாக காட்சி அளிக்கும் கேற்
நான் சொல்வதைச் செய் இல்லையே வெளியே என்று பல திறமையான ஆசிரியர்களை வெளியேற்றி தனக்கு ஆமா போடும் உள்ளூர் ஜூனிய ஆசிரியர்களை மட்டும் வைத்திருக்கும் திறமையற்ற நிருவாகம்
"விரும்பினால் இருங்க இல்லாட்டி ஆள் மாறுங்க" என்று சொல்லும் அதிகாரம் கொண்ட அதிபர்
கலாச்சார சீர்கேடு அதிகரித்து வாருகிறது
உள்ளூர் சிரேஷ்ட மௌலவி ஆசிரியர் இல்லாமையால் இஸ்லாமிய வரம்புகள் அதிகம் மீறப்படும் விழாக்கள்
விழாக்களில் அந்நிய கலாச்சார விடயங்கள் அதிகரிப்பு கருத்துச் சொல்ல ஆசியர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை
இது தொடர்பாக ZDE உரிய நடவடிக்கை எடுக்க குழுவொன்றை நியமிப்பாரா? விசாரணை நடாத்துவாரா?

Post a Comment
Post a Comment