அக்கரைப்பற்று ஜெய்னுலாப்தீன் (முஸ்லிம் ஹோட்டல்)காலமானார்



அக்கரைப்பற்று 01ம் குறிச்சி M. செய்னுலாப்த்தின் (முஸ்லிம் ஹோட்டல்)என்பவர் காலமானார்.
இன்னாலில்லாஹி வஹின்னாலி ராஜுஹுன்.
இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தாதி ஜரீனா, பிரதேச செயலகத்தின் முகாமைத்துவ உதவியாளர்.ஜனாப் . M.S. நபீல் அவர்களின் தகப்பனாரும், அக்கரைப்பற்று கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் அதிபர்
ஜனாப்.M.B.செய்னுல் ஆப்தீன் அவர்களின் மாமானாரும் ஆவார்.
யாஅல்லாஹ் அவர்களின் பாவங்களை எல்லாம் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.