சிரியத் தாக்குதல்கள் சிதறும் சிறுவர்கள்



சிரியாவின் கொடுங்கோலன் பாஷார் அல் அஸதின் கண்மூடித்தனமான தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்த அப்துல் பாசித் என்ற சிரியா சிறுவனுக்கு துருக்கிய வைத்தியசாலையில் செயற்கைக் கால் பொருத்துகின்ற காட்சி.

#Turkey
தொகுப்பு ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )