மு.இராமச்சந்திரன்
டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பயிலும் மாணவர்கள் 39 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில், வைத்தியசாலையில், இன்றுக் காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.,இவர்கள் நேற்றைய தினம் அன்னதான நிகழ்வு ஒன்றில் கலந்ததன் பின்னர், இது நிகழ்ந்திருக்கலாம் என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
Post a Comment
Post a Comment