உள்ளூராட்சி தேர்தல் 93சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது: மட்டக்களப்பில் 4 சபைகளிற்கே தேர்தல்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது,
நீதிமன்றத்தில் சர்ச்சைக்குள்ளாகாத 93சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பே உதவித் தேர்தல் ஆணையாளர்கள் மூலமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 சபைகளுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் சசிலன் இனால் விடுக்கப்பட்டுள்ளது.
#ஏறாவூர் நகர சபை
#ஏறாவூர் பற்று பிரதேச சபை
#மன்முனைப் பற்று பிரதேச சபை, #கோரளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல் அறிவிப்பே இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் ஆக உள்ள நிலையில் வேட்பு மனு பத்திரங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12மணி வரை தாக்கல் செய்திட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment