நாளாந்த எரிபொருள்விநியோகம் தொடர்பாக நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வலையமைப்பிற்குள் 80 சதவீத பெற்றோல் தொகை இன்று மாலைக்குள் விநியோகம் செய்யப்பட்டு விடும் என அவர் குறிப்பிட்டார்.
டீசல் விநியோகம் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment